Tuesday, 25 November 2008

பார்ட் 1

நகைச்சுவை ஒன்று: இரண்டு பேர் வந்து ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கங்க. அப்ப ஒருத்தவர் வந்து இன்னொருத்தருட்ட சொல்றாரு : மணமேடயிலிருந்துமாப்பிள்ளை வேகமாக வெளியே ஓடுறாரே ஏன்? அதுக்கு இன்னொருத்தர்சொல்றாரு : மாப்பிளை ஓட்டப்பந்தய வீரர்னு தெரியாம யாரோ விசில்ஊதிட்டாங்க.
நகைச்சுவை இரண்டு : கணவன் மனைவி இரண்டு பேர் இருக்காங்க . அந்தகணவன் வந்து ஒரு திருடன். அவன் வந்து அவனுடைய மனைவீட்ட கேட்கிறான்பேனா கத்தி இருக்க? அதுக்கு அவனுடைய மனைவி எதுக்கு? அப்படின்னுகேட்கிறாங்க. அதுக்கு அவன் : ஒரு எழுத்தாளர் வீட்ல திருடப் போகனுமுனுசொன்னான்.

உங்களை அடுத்த வாரம் சந்திப்பது :
இளங்கோ பிரவீன்(சிங்கப்பூர்).